GLOSSARY
Progress, Motion to Report
In a Committee of the whole Parliament, a Member may move a motion to report progress and ask leave for the Committee to sit again for the purpose of adjourning the debate to a later time or sitting day. S.O. 27.
Usul Melaporkan Kemajuan Perbahasan
Dalam Jawatankuasa seluruh Parlimen, seorang Anggota boleh mengajukan usul untuk melaporkan kemajuan perbahasan dan meminta izin untuk Dewan bersidang lagi. Usul ini dibuat untuk menangguhkan perbahasan ke waktu atau hari sidang yang lain. Peraturan Tetap 27
报告进展动议
在委员会阶段,有关议员可向国会提交报告进展动议,并要求委员会再开会讨论,其目 的是为了展延辩论。 议事常规27。
விவாதத்தின் முன்னேற்றத்தைக் குறித்த அறிவிப்புத் தீர்மானம்
முழு நிலை மன்றக் குழுவில், ஓர் உறுப்பினர், குழுவின் முன்னேற்றம் குறித்து அறிவிக்கவும், விவாதத்தை வேறு ஒரு நேரத்திற்கு அல்லது கூட்ட நாளுக்கு ஒத்திப் போடவேண்டும் என்று கேட்கவும் ஒரு தீர்மானத்தை முன்மொழியலாம்.
நிலையான ஆணை 27